Blog

HASINI DEATH- நாம் கற்க வேண்டிய பாடம்

30 Jul, 2017 By Uyirkkural

ஹாசினியினிக்கு ஏற்ப்பட்ட கொடுமைக்கு நாமும் ஒரு முக்கிய காரணம். பொருளை மைய்யமாக கொண்டு வாழும் ஒவ்வொறு சமுதாயத்திலும் மனித உயிரின் மதிப்பு குறையும், இப்படிப்பட்ட மனிதாபிமானமற்ற பயங்கர வன்முறைகள் அரங்கேறும். குழந்தைகள் மீதான பாலியல் வன்முரையை ஒழிப்போம் ! மனித உயிரை மதித்து நம் கலாச்சாரத்தைக் காத்து வாழ்வோம் !

Share this with

Add your comment

Name
Email
Message*

Latest Videos

View more videos