தாயின் கருவில் உள்ள குழந்தையின் புகைப்படம் ! – உலகத்தை பிரம்மிப்பில் ஆழத்திய புகைப்பட கலைஞர்
1965 ஆம் ஆண்டில் ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த புகைப்படக் கலைஞர் இலென்னார்ட் நில்சன் என்பவரால் எடுக்கப்பட்ட புகழ்பெற்ற புகைப்படங்கள். பெரும் கிளர்ச்சியை ஏற்ப்படுத்திய இப்புகைப்படங்கள் கருவில் உள்ள குழந்தையின் வளர்ச்சியை கரு உருவான நொடி முதல் படிப்படியாக படம் பிடித்துக் காட்டுகிறது.
50 வருடங்களுக்குப் பின்னரும் இப்புகைப்படங்களின் தாக்கம் குறைந்ததாக தோன்றவில்லை என்றுதான் கூற வேண்டும்.
lennart Nilson (இலென்னார்ட் நில்சன்)
கருவுற்ற 4 வாரத்தில்
lennart Nilson (இலென்னார்ட் நில்சன்)
5 வாரத்தில் குழந்தையின் முகம் அதன் வடிவம் பெறுகிறது. மூளை, இதயம், குருத்தெலும்பு அதிவேக வளர்ச்சியில் செயல்படுகிறது.
lennart Nilson (இலென்னார்ட் நில்சன்)
lennart Nilson (இலென்னார்ட் நில்சன்)
8 வாரத்தில் குழந்தையின் வளர்ச்சி, பெரியவர்களிடம் காணப்படும் உடல் கட்டமைப்பில் 90 சதவிகித வளர்ச்சியை அடைகிறது.
lennart Nilson (இலென்னார்ட் நில்சன்)
10 வாரத்தில் கண்களின் இமை பிரியத் துவங்குகிறது.
lennart Nilson (இலென்னார்ட் நில்சன்)
lennart Nilson (இலென்னார்ட் நில்சன்)
lennart Nilson (இலென்னார்ட் நில்சன்)
16 வாரத்தில் மிக சுறுசுறுப்பான அசைவுகள் தென்படுகின்றன.
lennart Nilson (இலென்னார்ட் நில்சன்)
மேலும், 16 வாரத்தில் சிசுவின் எலும்புகள் வலுப்பட துவங்குகின்றன.
lennart Nilson (இலென்னார்ட் நில்சன்)
18 வாரத்தில் வெளி உலக சப்தங்களை தெரிந்துகொள்கிறது.
lennart Nilson (இலென்னார்ட் நில்சன்)
20 வாரத்தில், கருவில் உள்ள குழந்தையால் வலியை உணர முடியும்.
lennart Nilson (இலென்னார்ட் நில்சன்)
22 வாரத்தில் குழந்தை தாயின் கற்பப்பையின் வெளியே வாழ்வது சுமார் 40% சாத்தியமாகிறது.
lennart Nilson (இலென்னார்ட் நில்சன்)
24 வாரத்தில் குழந்தையின் தற்ப்போதைய ஒட்டுமொத்த இதயத்துடிப்பு 30 மில்லியனைத் தாண்டுகிறது. நம்மைப்போலவே தூக்கம், சோர்வு, மகிழ்ச்சி, துக்கம், சோம்பல், பூரிப்பு, குரல் கேட்டு குதிப்பது, பயப்படுவது, சிரிப்பது என்ற ஒரு தனித்தன்மையான வாழ்வை கருவில் வாழ்ந்து கொண்டிருக்கின்றன. அன்பயும், வெறுப்பயும் உணரவும் சிசுக்களால் இயலும்.
மேலும் பல மெய் சிலிர்க்க வைக்கும் புகப்படங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்.
Add your comment