Blog

உலக வசக்டாமி தினம் – 1970 எர்நாக்குளம் ஆய்வின் பாடம்

 

நவம்பர் 19  உலக வாசக்கடமி தினமாக கொண்டாடப்படுகின்றது.  வாசக்கடமி  (vasectomy) என்பது ஆண்களுக்கான நிரந்தர கருத்தடை அறுவை சிகிச்சை. இவ்வருடம் மெக்சிகோவில் அரங்கேற்றப்படும் இந்நிகழ்ச்சி சுமார் 48 நாடுகளின் பங்கேற்ப்புடன் கோலாகலமாக கொண்டாடப்படுகின்றது. பல வண்னமயமான விளம்பரங்கள், வேடிக்கைகள், மேளதாளங்கள்…

18 Nov, 2017 By Uyirkkural

Latest Videos

View more videos